/ கதைகள் / கருவிழியில் கலந்த கதைகள்

₹ 100

ஐந்து கதைகளைக் கொண்ட தொகுப்பு நுால். அத்தனையும் எதிர்மறை எண்ணங்களை விளைவிக்கும் கதைகள். இன்றைய இளைய சமுதாயம் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதைத் தான் விரும்புகிறது என்ற முடிவுடன் எழுதப்பட்டுள்ளன.ரத்தக்கறை, கொலை, அருவருப்பு என்று இருக்கும் கதைகளில் ஒன்றிற்கு தலைப்பு நிறம் மறை எண்ணங்கள். இன்னொரு தலைப்பு கல்லறை குருவிகள். வித்தியாசமான எழுத்தாக உள்ளது.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை