/ ஆன்மிகம் / தெரிந்த புராணம் தெரியாத கதை

₹ 120

சேலர் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அவல் கொடுத்தது தெரிந்த கதை, ஆனால் மூன்றாவது பிடி அவலை கிருஷ்ணர் வாயில் போட்டுக் கொள்ளாமல் தடுத்தார் ருக்மிணி. அது ஏன்? அதற்கு விளக்கம் என்ன. அதே போல சூரபதுமனை முருகப்பெருமான் அழிக்காமல் விட்டது ஏன் என்ற கேள்விக்குப் பதிலாகவும் விளக்கம் இதில் உள்ளன. புராணங்கள், அதில் கூறப்பட்ட தகவல்கள் வித்தியாசமான விளக்கத்துடன் தரப்பட்டிருக்கிறது


சமீபத்திய செய்தி