/ சிறுவர்கள் பகுதி / கொம்பு முளைத்த நிலா

₹ 100

மூன்று வரி ஹைக்கூவில் வாசகர்களுடன் கண்ணாமூச்சி விளையாடுபவர் மு.முருகேஷ். உழைக்கும் பாட்டியின் பாட்டை, கீரைக்கட்டுகளை அடுக்கி வைத்து / தண்ணீர் தெளிக்கிறாள் பாட்டி /கண் திறந்தது சூரியன் என படம் பிடிக்கிறார். இப்படி நிறைய உண்டு.


முக்கிய வீடியோ