/ யோகா / மகரிஷியின் ஆழ்நிலைத் த்யானம்- யோகாசனம்

₹ 50

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.மகரிஷி மகேஷ் யோகி தியான இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர்.உலக வரலாற்றில் மகரிஷியின் காலத்தை பொற்காலமாகக் குறிப்பிட வேண்டும். மத, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், இல்லறம், துறவறம் என்ற வேறுபாடின்றி மனப்பயிற்சியாக ஆழ்நிலைத் தியானத்தை அறிவியல் சான்றுகளுடன் உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டு வருபவர் மகரிஷி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை