/ மருத்துவம் / மன மாற்றம் மூலம் உடல்நலம் பேணுவோம்
மன மாற்றம் மூலம் உடல்நலம் பேணுவோம்
இந்த நுாலின் ஆசிரியர் ஒரு டாக்டர். அதனால், இந்த தலைப்பை இந்த நுாலுக்கு வைத்துள்ளார். மன நலம் எப்படி உடல் நலத்தை பாதிக்கிறது, அதை எந்தெந்த வகைகளில் மேம்படுத்துவது என விளக்கி உள்ளார். நுாலை ஊன்றி படிப்பவரின் மனதில் மாற்றம் உறுதி.