/ பொது / மன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை!
மன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை!
ஆய கலைகள், 64 என்பர். மிகவும் அவசியமான கலை நம் மனதை அறிகிற கலை. இன்றும், மறு உலகிலும் நமக்கு கை கொடுக்கும் கலை. பிற உயிர்களுக்கு தீங்கு செய்கிற போது, நீ உனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறாய். மற்றவர்களுக்கு சேவைகள், நன்மைகள் செய்வதன் மூலம் உன் உடலையும் உள்ளத்தையும் துாய்மைப்படுத்திக் கொள்வாய். உன்னுள் தெய்வீக ஒளி பரவி அதன் மூலம் விமோசனம் பெறுவாய் என்று தர்மத்தின் சிறப்பைச் சொல்கிறார் நுாலாசிரியர். அனைவரின் கைகளில் தவழக்கூடிய பொக்கிஷம் இந்நுால்.