/ புத்தக மதிப்புரை / மணிமேகலை தமிழ் – தமிழ் ஆங்கில அகராதி

₹ 225

தமிழ் சொற்களுக்கு, தமிழ் மற்றும் எளிய ஆங்கிலத்தில் பொருள் அறிந்துகொள்ள உதவும் அகராதி நுால். முயற்சியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. கடின தமிழ் சொற்களுக்கும் எளிமையான பொருள் மற்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இலக்கியங்களில் காணப்படும் சொற்களுக்கு உரிய ஆங்கில பொருளையும் தருகிறது. தமிழ் மொழியில் சொல்வளத்தை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டுகிறது. இரு மொழியில் அறிவை வளப்படுத்திக் கொள்ள உதவுகிறது. புதிய தமிழ் சொற்களை கற்றுக் கொள்வதுடன், படைப்புகளில் பயன்படுத்தும் திறனையும் வளர்க்கிறது. அகராதி வழியாக வாசிக்கும், எழுதும் திறனை மேம்படுத்திக்கொள்ளலாம். மாணவர்கள், ஆய்வாளர்களுக்கு உகந்த நுால். – வி.ராமலிங்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை