/ கதைகள் / மரக்குட்டி

₹ 90

வாழ்வை விசாரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 12 கதைகளைக் கொண்டுள்ளது. நவரசங்களை எழுத்தில் வடித்துள்ளார். கதாபாத்திரங்களுடன், மரம், பறவைகள் குறித்தும் எழுதியுள்ளார். வியக்கும் வகையில் ஒப்பீடுகள் உள்ளன. கதைகளில் சமூக சிந்தனை பரவலாக உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை