/ கதைகள் / மிட்டாய் கதைகள்
மிட்டாய் கதைகள்
புத்தகத்திலிருந்து ஒரு கதை: ஒருமுறை நான் என்னுடைய கைகளில் கொஞ்சம் பனியை அள்ளிக்கொண்டு கைகளை மூடிக்கொண்டேன். சிறிது நேμத்துக்குப் பின் கையைத் திறந்து பார்த்தபொழுது அதில் ஒரு சிறு புழு இருந்தது. சட்டென்று மறுபடி கைகளை மூடிக்கொண்டு விட்டேன்.




