/ கட்டடம் / அடமானப் பத்திரம் கடன் பத்திரங்கள்

₹ 50

அடமானம் பற்றிய தகவல்களை விரிவாக தந்துள்ள நுால். அடமானம், ஈட்டு அடமானத்துக்கு இடையே உள்ள வேற்றுமை விளக்கப்பட்டுள்ளது. அடமானம் வைப்போர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சுவாதீன அடமானத்தை விளக்கிய விதம் புரியும்படி உள்ளது. அடமான பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்க வேண்டும் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. கடனை முழுதாக திருப்பி செலுத்திய பிறகு, அடமான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை எச்சரிக்கிறது. அடமானம், கடன்கள் பற்றிய ஆச்சரியம் அளிக்கும் செய்திகள் தரப்பட்டுள்ளன. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான செய்திகள் உள்ள ஆவண நுால்.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை