/ புத்தக மதிப்புரை / முயன்று பார்ப்போம் மொழிபெயர்ப்பை! (பாகம் 1)
முயன்று பார்ப்போம் மொழிபெயர்ப்பை! (பாகம் 1)
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு பயிற்சி கையேடு நுால். தமிழ் – ஆங்கிலம் இடையே மொழி பெயர்க்கும் வழிமுறைகள் மற்றும் அடிப்படைகளை கற்று தருகிறது. பிரபலமாகவுள்ள புத்தகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள் பத்திகள், பயிற்சிக்காக மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இரு மொழிகளில் இருந்தும் பத்திகள் அமைந்துள்ளன. மொழி பெயர்க்கப்பட்ட பத்திகள் பல்வேறு பொருண்மைகளில் அமைந்தவை. தமிழ், ஆங்கிலத்தில் சுவாரசியமான வாசிப்புக்கு உகந்த பகுதிகளாக அமைந்தவையாக உள்ளன. செய்தி, இலக்கியம், இயற்கை சார்ந்த விவரிப்புகள் என, பல்வேறு நிலையில் மொழிபெயர்க்க பயிற்சி தரும் நுால். – ராம்




