/ புத்தக மதிப்புரை / முயன்று பார்ப்போம் மொழிபெயர்ப்பை! (பாகம் – 2)

₹ 300

மொழிபெயர்ப்பு கலையை கற்று தரும் வகையில் அமைந்த பயிற்சி கையேடு நுால். தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழில் மொழிபெயர்க்கும் வழிமுறை, அடிப்படைகளை கற்று தருகிறது. பிரபலமாகவுள்ள புத்தகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகளை, மேற்கோள்களில் பயிற்சி தரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப் பட்டுள்ளன. இரு மொழிகளிலும் மேற்கோள்கள் அமைந்துள்ளன. மொழிபெயர்க்கப்பட்டுள்ள மாதிரி பத்திகள் பல்வேறு பொருண்மைகளில் அமைந்தவை. தமிழ், ஆங்கில மொழி இலக்கியங்களில் சுவாரசிய பகுதிகளாக அமைந்தவை. செய்தி, இலக்கியம், இயற்கை சார்ந்த விவரிப்புகள் என மொழி பெயர்ப்புக்கு பயிற்சி தரும் நுால். – சிவா