/ பொது / ஒளி எனும் மொழி

₹ 250

திரைப்­படம், ஒளிப்­ப­திவு, படத்­தொ­குப்பு, பிற தயா­ரிப்பு பணிகள், இசை கோர்ப்பு, திரை­யிடல் என, சினி­மாவின் முக்­கிய தொழில்­நுட்­பங்­களை விவ­ரிக்­கி­றது இந்த நூல். ‘சினிமா உரு­வாகும் விதம்’ என்ற தலைப்பில், லேப், டெலி­சினி, எடிட்டிங், டி.ஐ., டப்பிங், ஆர்.ஆர்., பாசிட்டிவ் ஆகிய தொழில்­நுட்­பங்கள் பற்­றிய அறி­மு­கங்கள் உள்ளன. ‘டிஜிட்டல் சினிமா’ எனும், தலைப்பின் கீழ், எச்.டி., பிக்சல்ஸ் உள்­ளிட்ட தொழில்­நுட்­பங்­களும், செல்­லு­லாய்டு கேமரா துவங்கி, ரிக்ஸ் வரை கேம­ராவின் பல்வேறு பாகங்­களின் செயல்­பா­டுகள், ‘ஒளிப்­ப­திவு கருவிகள்’ எனும் தலைப்பிலும் விளக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை