/ புத்தக மதிப்புரை / படிக்கும் காலம் பொற்காலம்

₹ 170

வாசகருக்கு அயர்ச்சி தராத வகையில் அழகிய மொழிநடையில் கல்விக் கட்டுரைகளை படைத்து அசத்தியுள்ளார் ஆசிரியர் மகேந்திரபாபு. அவர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சமூக அக்கறை, ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. இந்நுால் 'மாணவர்களும், மதிப்பெண்களும்' என்ற அத்தியாயத்தில் தொடர்கற்றலால் மாணவர்களுக்கு ஏற்படும் மனச்சுமையை சுட்டிக்காட்டியுள்ளது. ஆங்காங்கே வரும் அழகிய தமிழ் சொற்றொடர்கள் நுாலை மெருகூட்டியுள்ளன. மாணவர்கள், பெற்றோர் படிக்க வேண்டிய படைப்பு! – ரெங்கா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை