/ தமிழ்மொழி / பாவாணர் தந்த தமிழ் அகரமுதலி

₹ 450

மொழியியல் அறிஞர் பாவாணரின் வேர்ச்சொற்களின் தொகுப்பு நுால். பல்வேறு புத்தகங்களில் இருப்பனவற்றை முறைப்படுத்தி, அருஞ்சொல் பதங்களுடன் தரப்பட்டுள்ளது. தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் சிறந்து விளங்கிய அறிஞர் பாவாணர், எழுதிய புத்தகங்களில் பல இடங்களில் சொற்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அருஞ்சொல் பத விளக்கமும் உள்ளது. அவற்றை திரட்டி தொகுத்து இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல் பதிவுடன், அந்த சொல் இடம் பெற்றுள்ள பாவாணரின் நுால் மற்றும் பக்க விளக்கம் தெளிவாக இடம் பெற்றுள்ளது. சொல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது. அயல் சொற்களையும் கொண்டுள்ள நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை