/ பெண்கள் / பெண்கள் அல்ல சாதனையாளர்கள்

₹ 210

ஆண்கள் கோலோச்சும் துறைகளில் பெண்களாலும் சாதிக்க முடியும் என எடுத்துரைக்கும் நுால். துறைகளில் சாதித்த முதல் பெண் என்ற பெருமைக்குரியோர் பற்றி எடுத்து கூறுகிறது. சரளா தக்ரல், 21 வயதில் விமானம் ஓட்டும் உரிமம் பெற்றதை பகிர்கிறது. பெண்களின் சொத்துரிமைக்காக பாடுபட்ட மேரி ராயின் போராட்டக் குணத்தை சொல்கிறது. முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்கிறது. சாதனை தேடலில் ஏற்பட்ட துன்பங்களையும் பகிர்கிறது. சாதனை படைக்க முயலும் பெண்கள் வாசிக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ