/ ஆன்மிகம் / பிரஷாந்தின் கீதை இச்சமயத்திற்கான வேதங்கள்

₹ 700

வாழ்வை புதிய கண்ணோட்டத்தில் பார்த்து தத்துவ விளக்கம் தரும் நுால். உயர்வு, தாழ்வு பற்றி புதுமையாக அலசுகிறது. பொறுப்புணர்வுக்கு சிறப்பான விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. வாழ்க்கை என்பதற்கு தெளிவுரை தனித்துவமாய் உள்ளது. பதற்றம் பற்றிய பார்வை மிகவும் விசாலமாய் உள்ளது. விளைவுகளை பற்றியதே உண்மையான அறிவு என எடுத்து சொல்கிறது. புனிதத்துக்கு கொடுத்துள்ள விளக்கம் சிந்திக்க துாண்டுகிறது. யோகா மற்றும் விளக்க கேள்விகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மனதில் ஏற்படும் மயக்கங்களை படம் பிடித்து காட்டுகிறது. தெய்வத்தை பற்று உறுதியுடன் வணங்க அறிவுறுத்தும் நுால். – முகில்


சமீபத்திய செய்தி