/ கேள்வி - பதில் / தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகள் வினா – விடை கையேடு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகள் வினா – விடை கையேடு
அரசு ஊழியர்கள் பயனடையும் வகையில் அனுபவப்பூர்வமாக எழுதப்பட்டுள்ள நுால். அலுவலக ஒழுங்கு நடவடிக்கை குறித்த கேள்வி – பதிலாக மலர்ந்துள்ளது.ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் நோக்கம், அதனால் ஒருவரை குற்றவாளியாக கருத முடியுமா போன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு உரிய பதில்களை தந்துள்ளது. அரசு ஊழியர்களின் நடத்தை விதி பற்றிய விபரங்களையும் தெரிவிக்கிறது.ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்ட ஊழியருக்கு உதவும் வகையில் உள்ளது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. முறையீடுகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ள நுால்.– ஒளி