/ சுய முன்னேற்றம் / தமிழா... நீ முன்னோடி!

₹ 200

வாழ்வின் இலக்கை வரையறுத்து, சிறப்புடன் நடை போட வழிகாட்டும் நுால். வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பது, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தல்ல என்கிறது. கடாரம் எங்கே இருக்கிறது என்பதற்கு தந்துள்ள பதில் சிந்தனையைத் துாண்டுகிறது. இளைஞர்கள் சாதிக்கவும், சத்தியத்தை பூமியில் போதிக்கவும் பிறந்தவர்கள் என உணர்வூட்டி சிலிர்க்கும்படி எடுத்து சொல்கிறது. நாகரிக உலகில் முதியோர் இல்லங்களும் உருவெடுப்பது ஏன் என்ற சவுக்கடி கேள்வியை முன்வைக்கிறது. வயிற்றில் சேரும் குப்பையே தொப்பை என்பது அற்புதமான விளக்கம். தொப்பையை குறைக்க வழிகாட்டுகிறது. தமிழரின் முன்னோடி வாழ்க்கை முறையை ஆதாரங்களுடன் தரும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை