/ கவிதைகள் / தமிழின் யாப்புலகம்

₹ 225

மரபுக் கவிதை இலக்கணத்தை எடுத்துக்காட்டி விளக்கும் நுால். மரபு கவிதையில் 157 பா வகைகளுக்கு எடுத்துக்காட்டுடன் விளக்கம் தந்துள்ளது. எழுத்து மொழி, இலக்கியம், இலக்கணம் என தமிழ் மொழி வளர்ந்ததை குறிப்பிடுகிறது. யாப்பு இலக்கண சிறப்பை விளக்குகிறது. எந்த மரபு கவிதையையும் இலக்கணம் மாறாமல் இயற்றலாம் என்ற துணிச்சல் தருகிறது. குறள் வெண்பாவுக்கான இலக்கணத்தை எளிமையாக கூறுகிறது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகை கவிதைகளும், அவற்றின் இனங்களும் கூறப்பட்டுள்ளன. நிறைவில் இலக்கணத்தோடு கவிதை புனையும் முறை விளக்கப்பட்டுள்ளது. மரபு கவிதை எழுத முயல்வோருக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது. இதில் உள்ள வழிமுறைப்படி பயின்றால் கவிஞராகலாம். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை