/ புத்தக மதிப்புரை / தந்தையை விஞ்சிய ராஜேந்திர சோழனின் வெற்றி வரலாறு!

₹ 200

சோழ மன்னனின் வெற்றி வரலாற்றை எளிய நடையில் தரும் நுால். கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என பட்டங் கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கடற்கொள்ளையரை அடக்கி, வணிகர்களை பாதுகாத்த சரித்திரம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிலில் அமர்ந்ததால், காதலித்த பெண்ணை மணக்க முடியாத போதும் மரியாதையுடன் அந்தஸ்து கொடுத்த பாங்கு விவரிக்கப்பட்டுள்ளது. பரவை நாச்சியார் என்ற பெண்ணுடன் மன்னன் இருக்கும் சிற்பம், திருவாரூர் கோவிலில் உண்மையை பறைசாற்றுவதை கூறுகிறது. தண்ணீருக்கு கொடுத்த முக்கியத்துவம், தொலைநோக்கு பார்வை பற்றி கூறப்பட்டுள்ளது. விறுவிறுப்பான நாவல் போல ஈர்க்கிறது, சோழ மன்னன் குறித்த நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை