/ அரசியல் / தேர்தலின் அரசியல்

₹ 90

நம் உணவு, உடை, வேலை, பொழுதுபோக்கு என, நம் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்தள்ளது அரசியல். அரசியலில் நமக்கான பங்களிப்பு, வாக்களிப்பது. தேர்தல் ஒருநாள் விழா அல்ல. அது, நாட்டின் ஐந்தாண்டு முன்னேற்றத்திற்கான அச்சாரம். அதை அணுகுவது குறித்து, ‘தினமலர்’ தேர்தல் களத்தில், வெளியான கட்டுரைகளின் தொகுப்பு, இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை