/ கட்டுரைகள் / திருக்குறளைத் திறப்போம்!

₹ 100

தேர்ந்தெடுத்த குறட்பாக்களை சூழலுக்கேற்ப விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அறிவுடைமை, காலம் அறிதல், நீத்தார் பெருமை, தெரிந்து தெளிதல், பொச்சாவாமை, குடிசெயல்வகை, பண்புடைமை அதிகாரங்களில் இருந்து விளக்கம் தருகிறது. இன்றைய சூழலுக்கேற்ப பொருத்தி கருத்தை அழுத்தமாக முன்வைக்கிறது. மாறிவரும் சமுதாய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கேள்விகளை எழுப்புகிறது. இன்றைய சமூக தேவையில் குறளின் பொருளை பல்துறை பார்வையோடு நுணுகி நோக்குகிறது. பலகோணங்களில் கூர்மையாகவும், நேர்மையாகவும் ஆய்வு செய்திருப்பது படிக்கும் போது தெரிகிறது. தத்துவக் கோட்பாடுகளையும், நேர்மறைச் சிந்தனைகளையும் அள்ளித் தரும் பயனுள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை