/ தமிழ்மொழி / திருமுருகாற்றுப்படை மூலமும் பரிமேலழகர் உரையும்

₹ 230

பழந்தமிழர் படைப்பான திருமுருகாற்றுப்படையின் உரைகளின் ஒருங்கிணைந்த பதிப்பாக மலர்ந்துள்ள நுால். உரை பதிப்புகளில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் ஆராயப்பட்டுள்ளன. உரைகளின் ஒருங்கிணைந்த மீள் பதிப்பு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நுாலின் முதல் உரை, 1885ல் வெளியிடப்பட்டதாக குறிப்பிடுகிறது. அந்த மூலமே இதிலும் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளியிடப்பட்ட பதிப்புகளின் பாட வேறுபாடு குறிப்பிடப்பட்டுள்ளது.பரிமேலழகர் எழுதிய பதவுரைகளை தொகுத்து இணைப்பாக தரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட அச்சு பிழைகள், சுருக்க குறியீடு வழியாக சுட்டப்பட்டுள்ளன.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை