/ ஆன்மிகம் / திருவாசகமும் பக்தியிலக்கியச் செல்நெறியும்

₹ 180

திருவாசகம் குறித்து நிறைவான தகவல்களை தரும் நுால். மாணிக்கவாசகரின் வாழ்வியல் நுட்பங்களைத் தருகிறது. பக்தி இலக்கியத் தோற்றம், வளர்ச்சி பற்றி கூறுகிறது. பக்தி இயக்கம் வரலாறு துவங்கி, மாணிக்கவாசகரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை விரிவாகப் பேசுகிறது. திருவாசகமும் புராண ஆளுமையும் என்ற தலைப்பில் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட வரலாற்றை விளக்குகிறது. மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்கள் குறித்து விளக்குகிறது. நரியைப் பரியாக்கியது உள்ளிட்ட கதைகள் தரப்பட்டுள்ளன. திருவாசகத்தில் பக்தியை தொகுத்துக் கூறுகிறது. ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நுால்.– புலவர் இரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை