/ கட்டுரைகள் / தொடங்கு... தொடர்... தொடுவாய் உச்சம்

₹ 499

அன்றாட வாழ்வை மேற்கோள்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பலம், பலவீனம் கவனித்து உணர முடிந்தவனே தொடர்ந்து வெற்றி பெறுவான் என வலியுறுத்துகிறது.தோல்வியிலிருந்து மீண்டெழ சிறந்த வழி அடுத்து சாதிக்கும் வெற்றியே; திருமணம் என்பது ஒருவர் மீது அடுத்தவர் ஆட்சி செய்வது அல்ல; புரிந்து பயணிப்பது. நேர மேலாண்மை என்பது நேரத்தை மேலாண்மை செய்வதல்ல; நம்மை நிர்வகிப்பது என உரைக்கிறது.ஓய்வு என்பது உறங்கி கழிக்க அல்ல; உருவாக்கிக் கொள்ள. அன்பு என்பது அடுத்தவர்களின் உணர்வுகளை மதிப்பது; வாழ்க்கையை புரிந்து கொண்டவர்களுக்கு தினந்தோறும் தீபாவளி என கருத்துகளை எடுத்துரைக்கும் நுால்.–- புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை