/ சுய முன்னேற்றம் / உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712உங்களை மன உளைச்சலுக்குத் தள்ளிய கசப்பான கடந்த காலத்து துயர நினைவுகளைத் தகர்த்து, உங்களுக்குப் பாசமும்,பாதுகாப்பும் கலந்த சந்தோஷப் பூக்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பதிய உலகத்தை இந்த நூல் காட்டுகிறது. உங்கள் ஆழ் மனதில் பூட்டிக் கிடக்கும் ஒரு மாபெரும் சக்தியை உணரச் செய்து உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் நடைமுறை உளவியல் பற்றிய ஒரு அபூர்வமான புத்தகம்- அதுவும் எளிய தமிழில்.