/ கட்டுரைகள் / வாழ்வில் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்
வாழ்வில் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்
வாழ்க்கைக்கு தைரியம் அவசியம் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகள் உடைய நுால்.அடுத்தவர் ஆடம்பரம் கண்டு பொறாமையால், பகைமை பாராட்டினால் மன அழுத்தம் ஏற்படும். இதை புரிந்தால் ஜெயிக்கலாம் போன்ற கருத்தை முன் வைக்கிறது.ஆதாயம் தேடுவோரிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். உதவிகள் எல்லை தாண்டி வந்தால் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது. பண்பாடு, கலை, வணிகத்தை மேம்படுத்துவதும் திருவிழாவே என உரைக்கும் நுால்.– சீத்தலைச் சாத்தன்