/ ஆன்மிகம் / வேண்டுதலை நிறைவேற்றும் திருப்பதி வேங்கடவன்!
வேண்டுதலை நிறைவேற்றும் திருப்பதி வேங்கடவன்!
திருவேங்கடத்தான் மீது பாடப்பட்ட பக்திப்பாடல்களின் பாமாலை தொகுப்பு நுால். வைணவ தத்துவங்கள் மட்டுமின்றி, வாழ்வாங்கு வாழும் எல்லா சமயங்களையும் அலசும் வண்ணம் அமைந்துள்ளது. காயத்ரி மந்திரப்பொருளும், ராவணனை வெல்வதற்கு அகத்தியர் உரைத்த ஆதித்ய ஹ்ருதயப்பொருளும், தியான முறைகளும், ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவமும், காந்திய தத்துவமும், மதங்களின் சரணாகதி தத்துவமும் பாடல்களில் விளக்கப்பட்டுள்ளன. கீதை, ஆதித்ய ஹ்ருதயம், விசிஷ்டாத்வைதம், காந்தியின் சத்திய சோதனை, தியான முறைகளை பாராயணம் செய்யும் பலனை பெறலாம் என்று கூறும் நுால்.– வி.விஷ்வா