/ சமையல் / விதவிதமான சேமியா, மேக்கரோனி, நூடுல்ஸ்
விதவிதமான சேமியா, மேக்கரோனி, நூடுல்ஸ்
இது வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் நாகரிக உலகம். குறைந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான, பிடித்தமான சமையலைச் செய்ய விரும்புகிறோம். இன்று சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி போன்றவை அனைத்துக் கடைகளிலும் விதவிதமாக கிடைக்கிறது. எளிமையாக, ருசியாக, வித்தியாசமான முறையில் சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி சமைக்க இந்நூல் சொல்லித் தருகிறது. ஒவ்வொரு சமையல் குறிப்பும் பலமுறை சமைக்கப் பெற்று, வடிவம் பெற்றுள்ளது. உங்களது ஓட்டல் செலவுகளைக் குறைக்க வந்துள்ள அனுபவ நூல் இது.




