/ ஆன்மிகம் / விவேகானந்தர் பொன்மொழிகள்

₹ 50

மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதில் திருப்பு முனையாக செயல்பட்ட சுவாமி விவேகானந்தர் அருளிய பொன்மொழிகள் அடங்கிய நுால். சமுதாயம் ஆன்மிக வளம் பெற்று விளங்க வழிகாட்டும் சிந்தனைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. தாய்நாடு மற்றும் தனிமனித முன்னேற்றத்துக்கு பாடுபட்ட விவேகானந்தரின் தத்துவ சிந்தனை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. மேடைப்பேச்சு, உரையாடல் போன்றவற்றில் நற்சிந்தனையை ஊட்டும் வகையில் அவை பயன்படுத்தப்படுகின்றன. அந்த கருத்து பொன்மொழிகளாக தொகுக்கப்பட்டுள்ளன. சமூகத்துக்கு நல்லறிவு ஊட்ட விரும்பும் அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிமையாக அமைந்துள்ளன. கல்வி, தன்னம்பிக்கை, தொண்டு உட்பட பல தலைப்புகளில் பொன்மொழிகள் உடைய நுால். – ஒளி


சமீபத்திய செய்தி