/ மருத்துவம் / Wrong Beliefs and truths 0f lesser known medical systems
Wrong Beliefs and truths 0f lesser known medical systems
21, குப்பையா தெரு, மேற்குமாம்பலம், சென்னை-33. (பக்கம்:144) எல்லோருக்கும் புரியும் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ள மருத்துவ நூல். இங்கிலாந்தின் டாக்டர் பேச் பிளவரின் மலர் மருந்து முறைகள், சீன அக்குபஞ்சர், ஹோமியோபதி மருத்துவ முறைகள் பற்றி எல்லாம் விளக்கும் புதுமை புத்தகம்.