Advertisement

மரங்களின் மருத்துவப் பயன்கள்

₹ 90

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

14, சித்திரைக் குளம்மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 200) நாம் அறிந்த மரங்களின் சித்த மருத்துவப் பலன்கள் இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன. நவீன கால ஆய்வுகளுக்கு ஏற்ப, தேங்காய் வாய்ப்புண்ணை ஆற்றும் என்ற குறிப்புடன் நீரிழிவுக்காரர்களுக்கு ஆகாது என்று தெளிவு படுத்துகிறார் ஆசிரியர். தேக்கு விதை முடி வளர்ச்சிக்கு உதவுமாம். இப்படிப் பல தகவல்கள்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்