அறிவுக்கு எட்டாத அமானுஷ்ய செயல்களை பற்றி கூறும் நுால்.காது இல்லாமல் கேட்பதும், கண் இல்லாமல் காண்பதும் அதீத புலன் ஆற்றல். கூடுதல் புலனறிவால் நடக்கப்போவதைக் கூறும் டெலிபதி ஆற்றல் சிலருக்கு உண்டு. இத்தகு அற்புத அனுபவங்களை ஆதாரத்துடன் தருகிறது.இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூரி கெல்லெர், பார்வையால் ஸ்பூனை வளைப்பார். வரப்போகும் பேருந்து எண்ணை முன்கூட்டியே சொல்பவரும் உண்டு. அலுவலகத்தில் இருந்தபடியே, நடுக்கடலில் கப்பலில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் வழிகளை தொலைபேசியில் கூறிய மெக்கானிக் குறித்து தெரிவிக்கிறது. ஐம்புலன்களுக்கும் அப்பால் உள்ள சக்தியை பெற ஆழ்நிலைத் தியானம் உதவும் என்று உரைக்கும் நுால். – -முனைவர் மா.கி.ரமணன்
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
உடல், உயிரை பற்றியும், உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், நோய் ஏற்படும் விதம் அவற்றை போக்கும் வழி முறைகளை எளிமையாகவும், வரைபடங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். ஒவ்வொரு நோயை போக்குவதற்குரிய எளிய யோகாசனங்களும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன. நோயில்லாமல் வாழ்வதற்கு தியானம், எளிய உடற்பயிற்சி போன்றவற்றை இந்நூலில் வற்புறுத்துகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய அற்புத புத்தகம்.
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: (044) 24342810, 24310769
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 13. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017.
-
வெளியீடு: தமிழ் புத்தகாலயம், பு.எண். 34(ப.எண்.35), சாரங்கபாணி தெரு காமராஜர் நினைவில்லம் அருகே, திருமலை பிள்ளைசாலை குறுக்கே, தி.நகர், சென்னை.-600017.
-
வெளியீடு: சுவாதி பதிப்பகம் எண்- 54 (பழைய எண்- 16), ராஜபாதர் தெரு, சென்னை, - 600017, போன்: 28152688 (அலுவலகம் ), 22326662 (வீடு) .
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் , 13 , தீனதயாளு தெரு. தியாகராய நகர் சென்னை-600017.
-
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மைலாப்பூர்,சென்னை - 600 004.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14 சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை - 600 004.தொலைபேசி: 494 30 74;
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. தொ.எண் - 26359906, 26251968.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: புவனேஸ்வரி பதிப்பகம், தபால் பெட்டி எண்-667, புதிய எண்: 32/7, பழைய எண்: 107/7, கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014. போன்: 28353520;
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்