Advertisement

இயற்கையோடு இயைந்த அறிவியல்

₹ 180

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூமியில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக விளக்கும் நுால். சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை தருகிறது. மேகம் உருவாவது, வானிலையில் மாற்றம், வெந்நீர் ஊற்று, அதிக வெப்பம் என பல நிகழ்வுகளையும் எளிமையாக விளக்குகிறது.பல்வேறு நிகழ்வுகளை விளக்கி புரிய வைக்கும், 23 அறிவியல் நோக்கிலான கட்டுரைகள் உள்ளன. இயற்கை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மனதில் பதிய வைக்கிறது. அறிவியல் அறிவை வளர்க்க உதவும் நுால்.– மலர்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்