Advertisement

ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள்


ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள்

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழில் எளிய விளக்கங்களுடன் ஆங்கில மொழியை கற்றுத்தரும் நுால். படிப்படியாக உணர்த்தும் பாடங்களை உள்ளடக்கியது. ஆங்கில எழுத்துகளில் துவங்கி, மரபு சொற்களும் சொற்றொடர்கள் வரை, 99 பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன.ஆங்கில மொழியில் உச்சரிப்பு அசைகள், சொற்களின் ஒலி வேறுபாடுகள், பெயர்ச்சொற்கள் என்பது போல், முறைப்படுத்தப்பட்ட பாடங்கள் தரப்பட்டுஉள்ளன. முக்கிய சொற்களுக்கு தமிழில் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆங்கில மொழியை பயன்படுத்தும்போது ஏற்படும் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறது. இது, மொழியை பிழையின்றி பயன்படுத்த உதவும். முக்கிய பயன்பாட்டு சொற்கள், கணிதக் குறியீடுகள் என, எல்லாம் தரப்பட்டுள்ளன. ஆங்கில மொழியை கற்க உதவும் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்