Advertisement

நம் நாட்டு மூலிகைகள்


நம் நாட்டு மூலிகைகள்

₹ 250

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த, 1962ம் ஆண்டு முதல், 1970 வரை, ஆய்வு தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே, ‘நம் நாட்டு மூலிகைகள்’ நூல். இதில், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, தோல் நோய் உள்ளிட்ட சிக்கலான வியாதிகளுக்கு, 22 பாரம்பரிய மூலிகைகள் தீர்வு தரும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வெளிவரும் நாட்டு மருத்துவ நூல்களுக்கு, இந்நூலே ஆதாரமாக விளங்குகிறது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்