Advertisement

பிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி?


பிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி?

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தர்கள், யோகியர் போற்றப்பட்டதை எடுத்து கூறும் நுால். தன்னை அறிய, உணர, புரிய உதவுவது தியானம். முழு மனதோடு எண்ணம் ஒன்று, அதே சிந்தனையில் இருந்தால் கிடைக்க வாய்ப்பு உண்டு என எடுத்துரைக்கிறது. இது, காக்கை உட்கார பழம் விழும் கதை அல்ல; உண்மையாக நடக்கும் என வலியுறுத்துகிறது.மனத்திரையில் எந்தெந்த நிகழ்ச்சிகளை உருவாக்கி சிந்தித்து மகிழ்கிறோமோ அது நடக்கிறது; அதுவாகவே ஆகிறது. இது தான் பிரபஞ்ச சக்தியை கொண்டு வரும் சித்து விளையாடல் என்கிறது. அதிர்ஷ்ட தேவதையை வரவழைக்க எந்த தியானம் உதவும் என்பதற்கு விடை கூறுகிறது. ஆழ்ந்து சிந்தித்து படிக்க வேண்டிய புத்தகம்.– சீத்தலைச்சாத்தன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்