Advertisement

ஸ்டர்விங் சாம்பியன் ஆப் லைப் ஸ்போர்ட்ஸ் (ஆங்கிலம்)


ஸ்டர்விங் சாம்பியன் ஆப் லைப் ஸ்போர்ட்ஸ் (ஆங்கிலம்)

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளைஞர்களுக்கு நற்பண்புகளை விதைக்கும் ஆங்கில கதைகளின் தொகுப்பு நுால். வாழ்விலும், விளையாட்டிலும் போராட்டங்களை எதிர்கொண்டு ஜெயித்து காட்டும் ராமுவின் கதை முதலில் கவர்கிறது. ஆபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது, விமானக் கடத்தலை தடுப்பது, கிரிக்கெட் பயிற்சியாளராய் வந்து சாம்பியனாய் உருவாகியது என சாதனைகளை விளக்குகிறது. சாதிக்க பல வழிகள் உள்ளதை உணர்த்துகிறது. தற்கொலை முயற்சியை தகர்த்து எறியும் கருத்தைக் கூறி, தன்னம்பிக்கையை வளர்க்கிறது. அதற்காகவே உயிர் தியாகம் செய்து சிலையாக நிற்கும் சீதாவின் கதையும் சொல்லப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை, எதிர் நீச்சல் கருத்துகளை கதையாக உடைய நுால். – முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்