Advertisement

சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சியில் பராமரிப்பாளர்களின் பங்கு


சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சியில் பராமரிப்பாளர்களின் பங்கு

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாற்றுத் திறனாளிகளை முன்னேற்ற உதவும் நுால். சிறப்பு குழந்தை பராமரிப்பாளர் செய்ய வேண்டிய பணிகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. பெற்றோருடன் கலந்துரையாடி கல்வியாளர், மருத்துவர் ஆலோசனையுடன் உரிய பயிற்சி, சிகிச்சை முறையை தவறாமல் பின்பற்ற அறிவுரைக்கிறது. மாற்றுத்திறனாளியின் திறன்களை வளர்க்க ஊக்குவிக்கிறது. கல்வித்திறனை மேம்படுத்த தக்கவாறு திட்டங்களை வகுத்து, தேவையான உதவிகளை செய்ய வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகளின் பாலியல் உணர்வுகளை புரிந்து, நடத்தையை மேம்படுத்துவதற்கான அணுகுமுறையை வகுக்கிறது. மாற்றுத்திறனாளி பாரமரிப்பில் விழிப்புணர்வு தரும் நுால். – புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்

இதையும் பாருங்கள்!