Advertisement

உள்ளது மலர்ந்தது

₹ 125

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயிர்களின் தோற்றம், பிரபஞ்சம், இறைநிலை விளக்கம், அறிவியல் பார்வை, ஆன்மிகத் தத்துவங்கள், வாழ்வின் உண்மைநிலை செய்திகளை விளக்கும் நுால்.பிரபஞ்சத்தில் கோள்கள் சுழல்கிற முறை, இறைநிலை சூழ்ந்து அழுத்தும் ஆற்றலால் சேரும் கோள வடிவ நெபுலா, பஞ்ச பூதங்கள் தோற்றம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இறை உணர்வையும், வேற்றுமையில் ஒற்றுமை காணவும் வழிகாட்டுவதாகக் கூறுகிறது.வேதாந்தம், அத்வைதம், வேதாத்திரியம் போன்ற தத்துவ நிலைகளை ஆராய்ந்து சொல்கிறது. வேதாத்திரி மகரிஷி தத்துவங்களை எளிமையாக்கியுள்ள நுால்.– -முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்