Advertisement

வாழ்வின் இலக்கு துாரமில்லை... தொட்டு விடலாம்


வாழ்வின் இலக்கு துாரமில்லை... தொட்டு விடலாம்

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முயற்சியும் பயிற்சியும் வெல்லும் என நம்பிக்கையூட்டும் நுால். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய சிந்தனையை துாண்டுகிறது. நேரடியாக கேட்பது நல்ல பழக்கம் என்றாலும், சங்கடப்படுத்தும் வகையில் கேட்பது அறிவற்ற செயல் என உணர்த்துகிறது. பணிவு தான் மனிதனை உயர்த்தும் என்கிறது. எதையும் ஒப்புக்கொள்வது, வாழ்வில் முன்னேற படிக்கட்டாக அமையும் என்கிறது. விபத்துகளுக்கு காரணம் துாக்கமின்மை. சரியாக துாங்கவில்லை என்றால், மன அழுத்தம் ஏற்படும் என எச்சரிக்கிறது. எதையும் எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்கும் செயலை உணர்த்துகிறது. மாணவர் முதற்கொண்டு பெரியோர் வரை உற்சாகப்படுத்தும் நுால். – முகிலை ராசபாண்டியன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்