Advertisement

வேதமும் பண்பாடும்

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேத நெறி வாழ்க்கை, ஆசார அனுஷ்டானங்கள் பற்றி, பலருக்கும் தெரிய வேண்டும் என்ற கருத்தில், இந்த நூலை ஆசிரியர் படைத்திருக்கிறார். அதற்காக கேள்வி-பதில் வடிவத்தில், சந்தேகங்களை விளக்கியிருக்கிறார். நம்மை விடப் பெரியவர்கள், படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்தால், அகங்காரம் குறையும், நாய்களை வீட்டில் வைத்து கொஞ்சி மகிழ்வது சரியல்ல என்பது போன்ற பல தகவல்கள், இக்கேள்வி - பதிலில் அடக்கம், அடிப்படை சாஸ்திர விஷயங்களை அறிந்து கொள்ள, ஈடுபாடு கொண்டோர், இந்த நூலை விரும்பி வாசிக்கலாம்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்