முகப்பு » பொது » ஆதிமங்களத்து விசேஷங்கள்

ஆதிமங்களத்து விசேஷங்கள்

விலைரூ.50

ஆசிரியர் : கா.சீ.சிவக்குமார்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
ஆதிமங்களத்து விசேஷங்கள்: ஆசிரியர்: கா.சீ.சிவக்குமார்; விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.

ஆதிமங்களம் என்ற கற்பனை கிராமத்துக்குள் அறிவியல் தொழிநுட்ப சாதனங்களான பஸ், மின்சாரம், சினிமா, மோட்டார், சைக்கிள், ரேடியோ, டெலிபோன் போன்றவை அறிமுகமாகும்போது என்னென்ன கூத்தெல்லாம் நடந்தன என்பதை வரிக்கு வரி சிரிக்கும்படி சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் சிவக்குமார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us