முகப்பு » பொது » வடி வடிவேலு வெடிவேலு

வடி வடிவேலு வெடிவேலு

ஆசிரியர் : வடிவேலு

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வடி வடிவேலு வெடிவேலு: ஆசிரியர்: வடிவேலு; விகடன் பரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.

மண்வாசம் மணக்க தனக்கே உரிய மதுரை தமிழில் தனது வாழ்க்கை அனுபவங்களை சிரிக்க சிரிக்க நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார், இந்த நகைச்சுவைப்புயல்; எங்கேயோ மதுரையிலிருந்து லாரி ஏறி கோடம்பாக்கத்தின் இரும்பு கதவுகளை உடைத்துக் கொண்டு இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துக் கொண்ட வடிவேலுவின் இந்த புத்தகம் ஒரு சிரிப்பு மத்தாப்பூ.

Share this:

வாசகர் கருத்து

- ,

How much price and where can i buy this book

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us