முகப்பு » பொது » கைவினைப் பொருட்கள் செய்முறையும், விளக்கமும்

கைவினைப் பொருட்கள் செய்முறையும், விளக்கமும்

விலைரூ.100

ஆசிரியர் : ஷில்பா சற்குணம்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
கைவினைப் பொருட்கள் செய்முறையும், விளக்கமும்! : நூலாசிரியைகள்: ஷில்பா சற்குணம், கீதா கிருஷ்ணன். வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17.

"கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!' என்பது முதுமொழி. இது, இன்று ஒவ்வொருவருக்கும் தேவைப்படும். ஏற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவமும் ஆகும். கலை ஆர்வம் உள்ளவர்களுக்கும், கைவினைப் பொருட்கள் தயார் செய்ய எண்ணமுள்ள சுயஉதவி குழுக்களுக்கும், பொழுது போக்குக்காக செய்ய விரும்புபவர்களுக்கும் இந்நூல் ஓர் அரிய பொக்கிஷம். 55 விதமான கைவினைப் பொருட்கள் பற்றிய செயல்முறை விளக்கமும், படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. பலருக்கும் பயன்படக்கூடிய இப்புத்தகத்தை வாங்கி பயனடைவதோடு, ஆர்வமுள்ளவர்களுக்கு பரிசாக அளித்து பாராட்டும் பெறலாம்.

Share this:

வாசகர் கருத்து

- ,

i like this book, i want to buy it.please give me the address of the book stall or author. please.

- ,

i like to book

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us