முகப்பு » ஆன்மிகம் » அருள் வாசகம் அறுபது

அருள் வாசகம் அறுபது

ஆசிரியர் : கங்கா ராமமூர்த்தி

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
ஸ்ரீ சாரதா தரிசனம்.புதிய எண் 5, பழைய எண் 3கிருஷ்ணசாமி தெரு, அபிராமபுரம்.சென்னை -600018, போன்: 2499 6892.

(இலவச வெளியீடு) சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 60ம் ஆண்டு விழாவை ஒட்டி வெளியிடப்பட்ட நூல், பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் அருளுரையில் இருந்து 60 தகவல்கள் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருப்பதுடன், அதற்கேற்ப அவரது படங்களும் வெளியாகி உள்ளன. 60ம் ஆண்டு விழா நன்னாளைக் கொண்டாடும் விதத்தில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us