முகப்பு » பொது » மஹிந்த ராஜபக்சே: சூழ்ச்சியும் தந்திரமும்

மஹிந்த ராஜபக்சே: சூழ்ச்சியும் தந்திரமும்

விலைரூ.130

ஆசிரியர் : சேவியர்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: பொது

Rating

பிடித்தவை

75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை - 600016, (பக்கம்: 140)

தமிழர்களின் ஒட்டு மொத்த கோபத்திற்கு ஆளாகியிருப்பவர் இலங்கையின் இன்றைய அதிபரான ராஜபக்சே. அவரது சூழ்ச்சியையும், தந்திரங்களையும் விரிவாக அலசுவதுடன் அவருடைய இளமைக்காலம் காதல், மதம் போன்றவற்றையும் சேர்ந்தே எழுதியிருக்கிறார் ஆசிரியர். படிக்கலாம்.
 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us