முகப்பு » தமிழ்மொழி » சித்தர்கள் பாட்டு

சித்தர்கள் பாட்டு

விலைரூ.300

ஆசிரியர் : நாராயணமூர்த்தி

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: தமிழ்மொழி

Rating

பிடித்தவை

பக்கம்: 420     

சித்தர்கள், 16 லட்சம் பாடல்கள் பாடியிருப்பதாக, ஒரு பாடலில் குறிப்பு காணப்படுகிறது. அவற்றில் அகப்பட்டவை, 2 லட்சம் பாடல்களே. அந்த இரண்டு லட்சத்திலும், 1,060 பாடல்கள் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.சித்தர் பாடல்கள் சாதாரண மக்களுக்குப் புரியாததுபோல், அவற்றிற்கான விளக்க உரையும் புரியாது!
யோக அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். திருமந்திரம் (திருமூலர்) ரகசியம் வெளியாகிறது என்ற இரண்டு கட்டுரைகளுடன் கூடிய இந்த நூல், சித்தர் இலக்கியத்தில் பயிற்சியும், ஈர்ப்பும் உடைய அன்பர்களுக்கு ஒரு பெரும் கொடை.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us