முகப்பு » வரலாறு » வரலாறும் வக்கிரங்களும்

வரலாறும் வக்கிரங்களும்

விலைரூ.35

ஆசிரியர் : டாக்டர்.ரொமீலா தாப்பர்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
ஆசிரியர்- டாக்டர்.ரொமீலா தாப்பர், தமிழில்- நா.வானமாமலை, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்,சென்னை-600 098. வரலாறும், வக்கிரங்களும் என்ற இச்சிறுநூல் வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகும். இந்த நூல் The Past and Prejudice என்ற நூலின் தமிழாக்கமாகும். நூலாசிரியர் ரொமீலா தாப்பர் (1931) அறிவுலகம் நன்கறிந்த தலைசிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் முதன்மையானவர். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான, வரலாற்றாய்வை வளர்க்க வழிகாட்டத்தக்க ஒரு நல்ல நூல் இது. இதன் மூலம் ரொமீலா தாப்பரின் பிற படைப்புகளையும் படிக்கும் ஆர்வம் ஏற்படும் என்பதுடன் முறைப்படியான வரலாற்றாய்வும் தொடரும் என்பது உறுதி- இராம.சுந்தரம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us